தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trigonica. முக்கோண உருவான, இராசித் தொகுதி சார்ந்த.
Trigonometric, trigonometrical,கோணவியலான, முக்கோணக் கோணச்சிறைக் கணிப்பாய்வு சார்ந்த, திரிகோண கணிதஞ் சார்ந்த.
Trilobitica. தொல்லுயிரூழி முக்கூற்றுடலுயிரின வகை சார்ந்த.
ADVERTISEMENTS
Triloculara. மூன்று கண்ணறைகளுடன் கூடிய.
Triplicaten. முப்படித்தொகுதி, (பெயரடை) மும்மடியான, முப்படியான, (வினை) மும்மடங்காக்கு, முப்படியாக்கு.
Triplicationn. முப்படியாக்கம, முப்படித்தொகுதிக்குரிய மறுமொழி.
ADVERTISEMENTS
Triplicaturen. முப்படியாக்கம்.
Triplicen. முக்கூட்டு ஒப்பந்தம்.
Triplicityn. மூன்றாய் உள்ள நிலை, மும்மடி நிலை.
ADVERTISEMENTS
Triptychn. மும்மடிமேசை.
ADVERTISEMENTS