தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trouncev. நச்சரி, அடித்து ஒறு, கடுமையாகக் கண்டி., வன்மையாகத் தண்டி.
Trouncingn. நச்சரிப்பு, அடித்தொறுப்பு, கடுங்கண்டிப்பு.
Trouser-stretchern. காற்சட்டைத் திண்காழ், காற்சட்டை வடிவு குலையாமுது வைக்கப் பயன்படுங் கருவி.
ADVERTISEMENTS
Trout-coloureda. குதிரை வகையில் வௌ஢ளையில் கறப்பு-கருஞ்சிவப்பு-செம்பழுப்புப் புள்ளியிட்ட.
Truancyn. மட்டம்போடுதல், விடுப்பிசைவு பெறாது பணிக்குச் செல்லாமை.
Trucen. தற்காலப் போர் நிறத்த உடன்பாடு, தற்காலப் போர்நிறுத்தம், போரிடையே இடை ஓய்வுப்பருவம், இடை ஓய்வு, இடை நிறுத்தம்.
ADVERTISEMENTS
Truciala. போர்நிறுத்த உடன்பாட்டிற்குக் கட்டுப்பட்ட, போர்நிறுத்த உடன்பாட்டில் கையொப்பமிட்ட.
Truckபாரவண்டி
Truck n. பாரக்கட்டைவண்டி, இருப்புப்பாதையில் சரக்கேற்றிச் செல்லும் மொட்டைத் தட்டுவண்டி, ஊர்தி நிலையச் சுமைகூலியாட்களின் தள்ளுவண்டி, படைத்துறைப் புடை பெயர்ப்பு உந்துவண்டி, இருப்பூர்தியின் சக்கர அடிச்சட்டம், (கப்) பாய்மர உச்சித்தட்டு, (வினை) கட்டைவண்டியில்இட்டு
ADVERTISEMENTS
Truck n. பண்டமாற்று, பரிடிமாற்றம், வரிணகச் சிறு சரக்கு, சந்தைச் சரக்கு, வாணிகத் தோட்டச் சரக்கு, படைக்கூலி, (வினை) பரிவர்த்தனை செய்துகொள், தொடர்பு வைத்துக்கொள்.
ADVERTISEMENTS