தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trichloriden. (வேதி) முப்பாசிகை, மூன்றுபாசிக அணுக்கள் கொண்ட சேர்மம்.
Trichogenn. கூந்தல் வளர்க்கும் மருந்துக் கலவை.
Trichogenousa. மருந்து வகையில் கூந்தல் வளர்க்குந் தன்மையுடைய.
ADVERTISEMENTS
Trichologistn. (இழி) மயிர்முடிநுல் விற்பன்னர், தலைவாரி ஒப்பனைசெய்யுந் திறமுடையவர்.
Trichologyn. மயிர்முடிநுல்.
Trichomen. (தாவ) மேற்றுய், செடியின் மேந்தோலினின்றே தோன்றி வளரும் மென்மயிரிழை, (தாவ) மேற்செதிள், செடியின் மெந்தோலில் வளருஞ் சிம்பு, (தாவ) மேந்தோல் வளர்ச்சிக்கூறு.
ADVERTISEMENTS
Trichordn. (இசை) முந்நரப்பியாழ், (இசை) முத்தந்திக் கின்னரப்பெட்டி, சுரத்திற்கு மூன்று தந்தியுள்ள இசைக் கருவி வகை, (பெயரடை)மூன்று தந்திகளையுடைய, கின்னரப்பெட்டி வகையில்ட ஒவ்வொரு சுரத்திற்கும் மூன்று தந்திகளையுடைய.
Trichosisn. (மரு) முடியமைப்பு, மயிர்நோய்.
Trichotomousa. மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ள, முத்திற வகுப்பிற்குரிய, முக்காடியுள்ள, உடல்-உயிர்-ஆன்மா என்ற மனித இயல்புப் பிரிவுசார்ந்த.
ADVERTISEMENTS
Trichotomyn. மூவகுப்பு முறை, முக்கவர்ப் பிரிவுமுறை, உடல்-உயிர்-ஆத்மா என்ற மனித இயற் பிரிவு.
ADVERTISEMENTS