தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Treadle-machine, treadle-pressn. மிதியச்சுப் பொறி, மிதித்தியக்கும் அச்சு இயந்திரம்.
Treasure-cityn. (விவி) சரக்கு-வெடிமருந்துக் கிடங்குள்ள நகரம்.
Tree-calfn. புத்தக வகையில் மரம்போன்ற ஒப்பனை வரியுடன் கூடிய கன்றுத்தோற் கட்டடம்.
ADVERTISEMENTS
Tree-creepern. மரமோடிப் புள், பூச்சுக்களைப் பிடிக்க மஜ்த்தின் மீது ஓரம் பறவை வகை.
Trenchn. (படை) அகழ்வெட்டு, மறைகுழி, ஆழ்சால்வரி, உழவுசால், நீள்வரிப்பள்ளம், திரைதோல், (வினை) அகழ்வரிதோண்டு, உழவுசால் வரியிட்டு மண்புரட்டிப்போடு, மரத்தில் வரிப்பள்ளமிடு, அகழ் அமைத்துக்கொண்டு முன்னேறு, வழியமைத்துக்கொண்டு செல், முனைந்து மேற்செல், எல்லை மீறிப் பிறர் உரிமையில் நுழை.
Trenchancyn. குத்துந்தன்மை, வெட்டுந்தன்மை, கடுப்பு, உறைப்பு.
ADVERTISEMENTS
Trenchanta. குத்தலான, வெட்டுகிற, கூரிய, ஊடுருவிச் செல்லுந் தன்மையுடைய, உறைப்பான.
Trencher n. அகழி வெட்டுபவர்.
Trencher v. தட்டு, மரவை, உண்டாட்டு மகிழ்வு, தின்னுதல், (பெயரடை) உண்ணுதல் சார்ந்த, சாப்பிட வருகிற.
ADVERTISEMENTS
Trenchermann. நன்றாகச் சாப்பிடுபவர்.
ADVERTISEMENTS