தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vacillatorya. ஊசலாட்டமான, தடுமாற்றமான, தயங்குகிற.
Vacum-braken. புகைவண்டி வகையில் வஷீயீர்ப்புமூலஞ் செயற்படும் விசைத்தடுப்பு.
Vacuolara. தொய்புழை சார்ந்த, காற்றும் நீர்மமும் அடங்கிய உடலின் உட்குஸீவறைகள் சார்ந்த.
ADVERTISEMENTS
Vacuolate, vacuolateda. தொய்புழையார்ந்த, உடல்-உடலுறுப்புக்கள் வகையில் காற்றும் நீர்மமும் அடங்கிய உட்குஸீவறைகள் நிரம்பிய.
Vacuolen. காற்றும் நீர்மமும் அடங்கிய தொய்புழை, உடலுறுப்பின் உட்குஸீவறை.
Vacuousa. வெறுமையான, உள்ளீடற்ற, கூரறிவற்ற, மந்தமான, உணர்ச்சிப்பாடற்ற, மெய்ப்பாடற்ற, கருத்தற்ற.
ADVERTISEMENTS
Vacuumn. பாழ்வெறுமை, காற்றொஸீ வெற்றிடம், வஷீயகற்றப்பட்டுவிட்ட கலத்தின் உள்ஷீடம்.
Vacuum-tuben. வறுங்குழாய்.
Vade-mecumn. கைச் சிற்றேடு, கையோடு கொண்டு செல்லத்தக்க சுவடி.
ADVERTISEMENTS
Vagrancyn. சுற்றித் திரிவு, நாடோ டித் தன்மை.
ADVERTISEMENTS