தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Witch-doctor | n. பில்லி சூனிய மருத்துவர். | |
Witch-elm | n. அரம்பப்பல் விளிம்பு இலைகளையுடைய காட்டு மரவகை. | |
Witchery | n. சூனிய வித்தை, மாயக் கவர்ச்சி, அழகுக் கவர்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Witch-hazel | n. வட அமெரிக்க புதர்ச்செடிவகை. | |
Witch-hunt | n. சூனியவேட்டை, ஒற்றர் ஐயுறவு வேட்டை, பொதுவுடைமையர் ஐயவுறு வேட்டை, அரசியல் எதிரிகளின் ஐயுறவு வேட்டை. | |
Witching | a. சூனியவித்தைக்கு ஏற்ற, இயற்கை மீறின, கவர்ச்சியுட்படுத்துகிற. | |
ADVERTISEMENTS
| ||
Witch-meal | n. பாசிவகையின் தாது. | |
With one accord | ஒருமனப்பட்டு. | |
Witticism | n. சாதுரியப்பேச்சு, நொடியுரை. | |
ADVERTISEMENTS
| ||
Wolf-cub | n. ஓநாய்க் குருளை, சாரணச் சிறுவர். |