தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wincey | n. உட்சட்டைக்குப் பயன்படுத்தங் கம்பளிப் பருத்திக் கலவைத்துகில். | |
Winceyette | n. இருபுற இழைமடி மென்துகில் வகை. | |
Winch | n. திருகுவிட்டம், இயந்திர ஊடச்சின் செந்திரிபுக்கோட்டம், உருளைத் திருகுபிடிக் காம்பு, திருகு உருளை ஏற்றப் பொறி. | |
ADVERTISEMENTS
| ||
Winchester(1), Winchester quart | n. அரைகாலன் புட்டி அளவு. | |
Winchester(2), Winchester rifle | n. வேட்டை அடுக்கு வேட்டுச் சுழல் துப்பாக்கி. | |
Wind-chest | n. இசைப்பெட்டி ஒலிப்பத்தர். | |
ADVERTISEMENTS
| ||
Wind-screen | n. வளிகாப்புத் தட்டி, மோட்டார் காற்றுத் தடுப்பு. | |
Windsleeve, wind-sock | காற்றுத்திசைக்கூம்பு. | |
Wind-sucker | n. சண்டிக்குதிரை, தீனித்தொட்டியைக் கடித்து மூச்சினை வேகமாக உள்ளுக்குவாங்குங் கெட்ட பழக்குமுடைய குதிரை. | |
ADVERTISEMENTS
| ||
Wineg-case | n. பூச்சிகளின் சிறகுச் சிதலுறை. |