தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wing-commandern. விமானச்சிறகத் தலைவர்.
Wingcovertn. இறகு அடிப்பாயல், பறவைகளின் சிறகடியை மூடியுள்ள மெல்லிறகுப்பாயல்.
Wire-dancern. கம்பிநடன வித்தையாளர்.
ADVERTISEMENTS
Wiseacren. போலி மேதை, அப்பாவி.
Wise-crackv. மணியுரை தெறி, அறிவார்ந்த முதுமொழிகளைக் கையாளு.
Wishing-capn. எண்ணியதை எய்துவிக்கும் மாயத் தொப்பி.
ADVERTISEMENTS
Witch n. சூனியக்காரி, கவர்ச்சிவாய்ந்த பெண், அருவருப்புத் தோற்றமுள்ள கிழவி, தட்டையான மீன்வகை, (வினை.) மருட்டு, சூனியம் வை, கவர்ச்சி செய், கவர்ச்சியுட்படுத்து.
Witch n. தொய்வான கிளைகளையுடைய மரவகை.
Witch-aldern. வட அமெரிக்க புதர்ச்செடியினம்.
ADVERTISEMENTS
Witchcraftn. சல்லியம், பில்லி சூனியம்.
ADVERTISEMENTS