தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
White-cresteda. பறவை வகையில் வெண் சூட்டுடைய.
White-faceda. வௌதறிய முகமுடைய, அச்சத்தால் வௌதறிய.
White-honeysucklen. வெண்மலர்ச் செடி இனம்.
ADVERTISEMENTS
Whitley Counciln. முதலாளி-தொழிலாளி கூட்டுப் பிரதிநிதிகளைக் கொண்ட ஆராய்வுக் குழு.
Whole-coloureda. ஒரே நிறமான.
Whooping-coughn. கக்குவான்.
ADVERTISEMENTS
Wick n. விளக்குத்திரி, மெழுகுத்திரி, வத்தி, வடிதிரி, அறுவை மருத்துவ வகையில் காயத்திலுள்ள நீர்வடிப்பதற்காகச் செருகப்படும் மென்துணி வலைத் துண்டு.
Wick n. (அரு., பழ.) பட்டணம், சிற்றுர், மாவட்டம்.
Wickeda. பழிசேர்ந்த, அவக்கேடான, பழிபாவத்துக்கஞ்சாத, கொடுமை வாய்ந்த, அநீதியான, ஒழுக்கக்கெடான, குறும்பு செய்கிற, போக்கிரித்தனமான.
ADVERTISEMENTS
Wickern. பிரம்பு-கூடை-பாய் முதலியன முடைவதற்கான மெல வரிச்சல், (பெ.) வரிச்சல் கீற்றினால் முடையப்பட்ட, பிரம்புப் பின்னால் வேலைப்பாட்டில் வைத்துப் பொதியப்பட்ட.
ADVERTISEMENTS