தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whenas, conj.(பழ.) என்கிற பொழுது, என்ற நிலையில், என்ற காரணத்தினால்.
Whencen. தோற்றிடம், மூலவருகையிடம், பிறப்பிடம், எந்த இடம், எந்தக்காலம், புறப்பட்ட இடம், தோற்றிய இடம், எங்கிருந்து என்ற செய்தி, எதனால் என்ற செய்தி, எங்கிருந்து என்பது, எதனால் என்பது, (வினையடை.) எங்கிருந்து, எதிலிருந்து, எந்த இடத்திலிருந்து, எதனால், என்ன காரணத்தினால்.
Whencesoeveradv. எங்கிருந்தாவது, எங்கிருந்தாயினும், எக்காரணத்தாலாவது, எதனாலாயினும்.
ADVERTISEMENTS
Whereas, conj.ஆகையால், அப்படியிருக்க.
Whether(2), conj.இரண்டில் எது என்று, உண்டா இல்லையா என்று, இரண்டில் எதுவாயினும், இரண்டில் ஒன்றேனும், உண்டா என்று, உண்டானாலும்.
Whey-faceda. வௌதறிய தோற்றமுடைய.
ADVERTISEMENTS
Whichpron எது, எவை, இரண்டில் எது, இருவருள் எவா, இரண்டில் எதனை, இருவருள் எவரை, எது எது, எவர் எவர், எத்தனையாவது, எத்தனையாமவர், பலவற்றுள் எது, பலருள் எவர், பலவற்றுள் எவை, பலரள் எவர்கள், எதுவோ அந்த, எதையோ அந்த, (பெ.) எந்த, இரண்டில் எந்த, பலவற்றுள் எந்த, எத்தனையாவதான, எத்தனையாமவரான.
Whichever, whichsoeverpron எந்த ஒன்றாயினும் அது, எது எதுவாயினும் அது, விரும்பிய எதுவாயினம் அதை, எவை எவை வேண்டுமோ அவற்றை, (பெ.) ஏதாயினும் ஒரு, எவையாயினும் சில.
Whiggarachyn. மாறுதல் விருப்பக் கட்சியாட்சி.
ADVERTISEMENTS
Whilst, conj.(பழ.) பொழுதிலேயே.
ADVERTISEMENTS