தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wenchn. சிறுக்கி, நாட்டுப்புறப் பெண், பணி நங்கை, வேசி, (வினை.) வேசியருடன் திரி.
Wenchern. கீழ்த்தரச் சிற்றின்ப நாட்டமுடையவர்.
Wetbackn. கள்ளக் குடியேற்றத்தார்.
ADVERTISEMENTS
Whackn. வீக்கடி, வலங்கொண்ட கசையடி, (வினை.) கழிகொண்டு பலமாக அடி, தடியால் நையப்புடை.
Whackern. மொந்தன், தன் இனத்தில் மிகப்பெரியது.
Whackingn. வீக்கடி, (பெ.) திகைப்பூட்டுகிற.
ADVERTISEMENTS
Wheat-cornn. கோதுமை மணி.
Wheel-animal, wheel-animalculen. வட்டுயிர் நுண்மம், சக்கர வடிவான நுண்ணிய உயிரினம்.
Wheel-cuta. கண்ணாடி வகையில் சக்கரத்தினால் வெட்டப்பட்டு மெருகிடப்பட்ட.
ADVERTISEMENTS
Wheel-lockn. முற்காலத் துப்பாக்கித் தட்டுபொறி.
ADVERTISEMENTS