தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Whimsical | a. மனம்போன போக்குடைய, சலன புத்தியுள்ள, விசித்திரப்பாணியில் அமைந்த, புரியாப் போக்குடைய. | |
Whinchat | n. சிறு பறவை வகை. | |
Whip-cat | n. தையற்காரர். | |
ADVERTISEMENTS
| ||
Whip-cord | n. சாட்டைக்கயிறு. | |
Whip-cordy | a. முறுக்கிய. | |
Whip-crane | n. பாரந்தூக்கிப் பொறி. | |
ADVERTISEMENTS
| ||
Whip-stock | n. சாட்டைக் கைப்பிடி. | |
White-caps | n. பெரிய கடல் அலைகள். | |
Whitechapel | n. சீட்டாட்ட வகையில் பின்னோட்டத் துருப்புக்கான முன் உருவு சீட்டு, பளுவற்ற இரு சக்கர வாணிகச் சரக்கு வண்டி. | |
ADVERTISEMENTS
| ||
White-collar worker | n. உடலுழைப்பற்ற தொழிலாளி, மேசையடித் தொழிலர். |