தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wickereda. பிரம்பியலான, வரிச்சல் கீற்றினாற் செய்யப்பட்ட.
Wicker-workn. பிரம்பு வேலை, பிளர்ச்சி முடைவு வேலை, பிரம்பு வேலைப்பொருள்கள்.
Wicketn. திட்டி, திட்டிவாசல், புழைவாயில்,இடுவேலி சுழல சட்ட நுழைவாயில்,புழையடைப்பு, சறுக்கு பொட்டிப் பினால் மூடப்படும் கதவு அல்லது சுவர்ப்புழை, அடிநிலைக் கதவு, கடைவாயிலின் கீழ்ப்பாதியை மட்டும் மூடுங்கதவி, இலக்குக்கட்டை, மரப்பந்தாட்ட வகையில் மூன்று முளைகளும் அவற்றின் மீதுள்ள இரண்டு கட்டைகளும் சேர்ந்த பகுதி, இலக்குக் கெலிப்பெண், ஓர் ஆட்டக்காரரால் இலக்குக் கட்டை காக்கப்படும் கெலிப்பலகு, மரப்பந்தாட்டக் களநிலை.
ADVERTISEMENTS
Wicket-doorn. திட்டிக்கதவு.
Wicket-gaten. புழைவாயில.
Wicket-keepern. மரப்பந்தாட்ட இலக்குமுனைக் காப்பாளர்.
ADVERTISEMENTS
Wildcatn. காட்டுப்பூனை, (பெ.) தவறான, தற்செயலான, பொதுநிதி ஆட்சி வகையில் துணிச்சலான, வாணிகச் சூதாட்ட வகையில் எண்ணித் துணியாத.
Willowing-machine, willow-machinen. பஞ்சு வெட்டுப்பொறி.
Wilton, Wilton carpetn. புரிசடைக் கம்பளம், வெட்டித்தறித்த முறுமுறுப்புச் சமுக்காள வகை.
ADVERTISEMENTS
Wincen. உதை, உதைப்பு, வேதனைத் துடிப்பதிர்வு, பதைபதைப்பதிர்வு, (வினை.) குலைவுற்றுப் பின்வாங்கு, கண்ணிமை வெட்டுதலுறு, தசைச்சுரிப்புறு, வெட்டிப் பின்னிடைவுறு, அஞ்சிப் பின்னிடைவுறு.
ADVERTISEMENTS