தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Canonistica. திருச்சபை விதிமுறை அறிஞருக்குரிய, கட்டளை முறைகளைச் சார்ந்த.
Canonizationn. புனிதர் தொகையுட்படுத்துதல், புனிதர் திருமுறையுட் சேர்த்தல், திருமுறை வகுப்பு, வழிமுறைப்படுத்துதல், விதிமுறைப்பாடு, திருச்சபை இசைவேற்பு.
Canonizev. தூய்மையர் வரிசையிற் சேர்ர, திருமுறைப்படுத்து, கட்டளைப்படுத்து, விதிமுறையானதென்று ஒப்புதல் தெரிவி.
ADVERTISEMENTS
Canon-lawn. கிறித்தவ சமயச்சட்டம், திருச்சபைக் கட்டளைமுறைத் தொகுப்பு.
Canonryn. கட்டடிளச் சமயக் குழுவினர் மானியம்.
Canophilistn. நாயிடம் பற்றுச் செலுத்துபவர், நாய் ஆர்வலர்.
ADVERTISEMENTS
Canopica. குடற்றாழி சார்ந்த, பண்டை எகிப்தில் நீள் பதனப்படுத்தும் இறந்தவர் உடலின் உள்ளுறுப்புக்களை வைப்பதற்குரிய மனிதத் தலையுடன் கூடிய உருவுடைய பேழை சார்ந்த.
Canopica. கனோபஸ் என்ற பண்டை எகிப்திய நகருக்குரிய.
Canopusn. அப்த்திய நட்சத்திரம், அக்கினி நட்சத்திரத்துக்கு அடுத்தபடி ஔதமிக்க தென்திசை வானின் விண்மீன் குழுவிலுள்ள விண்மீன், குல்ற்றாழி, எகிப்தில் கெடாமல் பேணி வைக்கப்படும் பிணத்தின் உள் உறுப்புகளை வைக்கப் பயன்படும் மனிதத் தலையுடைய புதைகலம்.
ADVERTISEMENTS
Canopyn. மேற்கட்டி, விதானம், மேற்கவிகை, உலகக் கவிகை மாடம், (க.க.) மாட மேற்கட்டு, உருவச்சிலை-கல்லறை-பலிமேடை-சாவடி ஆகியஹ்ற்றின் மேற்கட்டுமானம், விமானமோட்டி இருக்கைமீதுள்ள ஔதயூடுவும் மேற்கவிகை, வடிமானக் காப்புக்குடையின் மேற்பகுதி, (வி.) மேற்கட்டி போலக் கவிந்து இயலு, விதானம் அமை.
ADVERTISEMENTS