தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Canorous | a. காதுக்கினிதாக இசைக்கிற, இசை அதிர்வுடைய. | |
Cansone | n. பல உறுப்புக்களைக் கொண்ட உணர்ச்சிப்பாடல் வகை, உணர்ச்சிப்பாடலுக்கேற்ற கருவியிசைப்பு, பல்சந்தமுடைய இத்தாலியப் பாடல் தொகுதி. | |
Canst, v. Can | என்பதன் பழைய முன்னிலை ஒருமை வடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Cant | n. செயற்கைப் பேச்சு, பகட்டுரை, பொருளற்ற மரபுரை, வெற்றுரை, கொச்சை, இழிசொல், தனிமொழி, குழுஉக்குறி வழக்கு, போலிக்கருத்து, சமயப்பகம்டு, பாசாங்கு, படிற்றெழுக்கம், கபட நடத்தை, (பெ.) பொய்யான, போலியான, பகட்டான, வெற்றாவாரமான, (வி.) வெற்றாரவாரம் செய், பொய் நடிப் | |
Cant | n. தளச்சாய்வு, சரிவு, கப்பல் அகட்டிலிருந்து சாய்தளமான கட்டை, சாய்தளம், சரிவு முகப்பு, மிடாமூடியின் பக்கப் பலகை, திடீர் எறிவு, குலுக்கம், (வி.) சாய், மூலைவாக்கில் சரி, விளிம்பின் மீது திருப்பு, தூக்கி எறி. | |
Cant | -3 n. ஏல விற்பனை, (வி.) ஏலத்தின் மூலம் விற்பனைச்செய். | |
ADVERTISEMENTS
| ||
Cant, v. Cannot | என்பதன் பேச்சு வழக்குச் சுருக்கம். | |
Cantab, Cantabrigian | n. கேம்பிரிட்ஜ் பல்கலைகழக உறுப்பினர். (பெ.) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த. | |
Cantabank | n. நாடோ டிப் பாடகன். | |
ADVERTISEMENTS
| ||
Cantaloup | n. முலாம்பழ வகை. |