தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cantillatev. பாடு.
Cantillatorya. இசைக்குரலுடன் பாடுகிற.
Cantingn. சாய்த்தல்.
ADVERTISEMENTS
Canting n. சிணுங்குகிற, போலியான கடவுள் பக்தி உடைய, (கட்.) சிலேடை குறித்துக் குத்திக்காட்டுகிற.
Cantlen. வெட்டுத்துண்டு, சேணத்தின் பின்பகுதி, (வி.) துண்டு வெட்டு, பிரி, பகு.
Cantletn. துண்டுப்பகுதி.
ADVERTISEMENTS
Canton. காவியப் பெரும்பிரிவு, காண்டம், (இசை.) இன்னிசையை ஏந்திச் செல்லும் பகுதி.
Canton n. நாட்டுப் பிரிவு, மண்டலம், சுவிட்சர்லாந்து நாட்டின் மாகாணம், பிரான்சு நாட்டின் ஆட்சிச் சிறு பிரிவு, நிலப்பிரிவு, மூலை, (க-க.) அரை உட்பதிவான சதுரத்தினால் அழகு செய்யப்பட்ட மூலை, (கட்.) கேடய மேல் மூலையில் சிறு சதுரம். (வி.) பகுதிகளாகப் பிரி, தனி ஆட்சிப்
Canton v. போர் வீரர்களுக்கு உறைவிடம் ஒதுக்கு.
ADVERTISEMENTS
Cantonala. தனிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட, தனி ஆட்சிப் பகுதிகளைச் சார்ந்த.
ADVERTISEMENTS