தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Canterbury Bell | n. பூச்சிமுள் போன்ற துய்களையும் மணிவடிவான பல்வண்ண மலர்களையும் கொண்ட செடிவகை. | |
Canthari, n. Cantharus | என்பதன் பன்மை. | |
Cantharid | n. கொப்புளம் உண்டாகப் பயன்படுத்தப்படும் ஈ வகை. | |
ADVERTISEMENTS
| ||
Cantharus | n. கமண்டலம், கிறித்தவத் திருக்கோயில் படிவாயிலில் வைக்கப்பட்டுள்ள தொட்டி. | |
Canthi, n. Canthus | என்பதன் பன்மை. | |
Cant-hook | n. வெட்டு மரங்களை வெட்ட உதவும் நீண்ட கைக்கோலின் நுனியிலுள்ள இரும்புக் கொக்கி. | |
ADVERTISEMENTS
| ||
Canthus | n. கடைக்கண், கண் இமைகள் கூடுமிடத்துள்ள கோணம். | |
Canticle | n. சிறுபாடல், பாசுரம், யாப்பு அமைதியில்லாத கிறித்தவத் திருக்கோயில் பாடல். | |
Canticles | n. pl. சாலமன் பாடலேடு. | |
ADVERTISEMENTS
| ||
Cantilever | n. பிடிமானம், சுவர்களிலிருந்து கைபோல் நீண்டு பாரத்தினைத் தாங்கும் கவை. |