தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cantankerousa. இடக்குமுடக்கான, ஏறுமாறான, முரணியலான.
Cantatan. (இசை.) பாடற்கதை நாடகம்.
Cantaten. துதிப்பாடல்.
ADVERTISEMENTS
Cantatricen. (இத்.) தொழில்முறைப் பாடகி, பாடுவதைத் தொழிலாளகக் கொண்ட பெண்.
Cant-boardn. சாய் பலகை.
Canteenசிற்றுண்டிச்சாலை, சிற்றுண்டியகம்
ADVERTISEMENTS
Canteenn. பணிமனைச் சிற்றுண்டிச்சாலை, உலாக் கேளிக்கைக்குரிய உணவுக்கலப் பேழை, பாசறை மதுக்கடை, கடலோடிகளின் மதுப்புட்டிக் கலம்.
Canter n. சிணுங்கி, பிச்சைக்காரன், போலித்தனமான தொழில் செய்பவன், பாசாங்கு செய்பவன்.
Canter n. தளர் விரைநடை, கதழ் பரி, எளிய பாய்ச்சல், (வி.) எளிதாகப் பாய்ந்டு, எளிதாகப் பாய்ந்தோடச்செய்.
ADVERTISEMENTS
Canterburyn. சுவடிமணை, புத்தகந்தாங்கி, இசைக்கருவி கலங்கள் வைப்பதற்குரிய நிலைச்சட்டம்.
ADVERTISEMENTS