தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anacrustic | a. பாடலின் முதலில் அழுத்தமில்லாத அசை வருகிற. | |
Anaemic | a. குருதிச் சோர்வுடைய, இரத்தச்சோகைஉள்ள, வௌதறிய தோற்றமுடைய, நலிந்த கிளர்ச்சியற்ற, தளர்ந்த. | |
Anaesthetic | n. மயக்க மருந்து, உவ்ர்வின்மை ஊட்டும் பொருள், (பெ.) உவ்ர்ச்சி மயக்கமூட்டுகிற, உவ்ர்ச்சியின்மை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Anaglyphic, anaglyptic | a. ஈரிணை வண்ணமான, ஈரிணை வண்ணப்படம் சார்ந்த. | |
Anagogic | a. மறை உட்பொருள் விளக்குகிற. | |
Anagrammatic, anagrammatical | a. மற்றொரு சொல்லின் முறை மாறிய எழுத்துக்களால் ஆன. | |
ADVERTISEMENTS
| ||
Analcime,analcite | (மண்.)பாறைவகை, கல்வகை. | |
Analecta | n.pl இலககியத்தொகுப்பான. | |
Analeptic | n. நலமூட்டும் மருந்து, ஊக்க மருந்து, (பெ.) நலிவப்ற்றுகிற, நலமூட்டுகிற, ஆறுதலளிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Analgesic | n. நோவகற்றும் மருந்து, (பெ.) உணர்ச்சியின்மை உண்டுபண்ணுகிற. |