தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Italic a. பண்டைய இத்தாலி நாடுசார்ந்த, ரோம் நகருக்குப் புறம்பான பண்டைய இத்தாலி மாநிலம் சார்ந்த.
Italic a. இத்தாலிய அச்சுப்பணியாளர் ஒருவரால் 1501-இல் வழக்காற்றுக்குக் கொண்டுவரப்பட்ட, வலப்பக்கம் சாய்ந்த அச்சுருப்படிவ வகை சார்ந்த.
Italicizev. பொருளை அழுத்தமுறக் காட்டுவதற்காகவோ வேறு பிரித்துக் காட்டுவதற்காகவோ வலப்பக்கம் சாய்ந்த அச்சுருப்படிவங்களைக்கொண்டு அச்சிடு.
ADVERTISEMENTS
Italicsn. pl. வற்புறுத்துவதற்காக அல்லது வேறு பிரிததுக்காட்டுவதற்காகக் கையாளப்படும் வலப்பக்கம் சாய்ந்த எழுத்துக்கள்.
Italicsசாய்வு
Italiot, Italioteபண்டைய இத்தாலியிலுள்ள கிரேககக் குடியேற்றப்பகுதியாளர், (பெயரடை) தென் இத்தாலியிலிருந்த பண்டைய கிரேக்க குடியேற்ற நாடுகள் சார்ந்த.
ADVERTISEMENTS
Ithuriels spearn. மெய்த்தூண்மைக்கான உரையாணி.
Ithyphallicn. கிரேக்க மதுத்தெய்வப் பாடல், ஒழுக்கவரம்பு மீறிய பாட்டு, (பெயரடை) மதுத்தெய்வ விழா ஊர்வலத்துக்குரிய இலிங்க உருச்சார்ந்த, மதுத்தெய்வப் பாடலுக்குரிய யாப்புமுறை சார்ந்த.
Itselfpron அதுவே, தானே, அதனையே.
ADVERTISEMENTS
Iwshfula. ஆவலுள்ள, விருப்பமிக்க, ஆவல் வடிவான, நிறைவேறா விருப்பஞ் சார்ந்த.
ADVERTISEMENTS