தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Isoperimetricala. (வடி) சரிசமச் சுற்றளவுள்ள.
Isoscelesa. (வடி) முக்கோண வகையில் இருசமபக்கங்களையுடைய.
Isoseismala. நிலநடுக்க வகையில் ஒரேசீரான செறிவுள்ள அதிர்ச்சி இடங்களை இணைக்கிற.
ADVERTISEMENTS
Isotheraln. சரிசமக் கோடை வெப்பநிலைக்கோடு, ஒரே சீரான சராசரிக்கோடைகால வெப்பநிலையுடைய இடங்களை இணைக்கும் கோடு, (பெயரடை) ஒரேசீரான சராசரி கோடைகால வெப்பநிலையுடைய இடங்களை இணைக்கிற.
Israeilin. இஸ்ரேல் நாட்டினர், (பெயரடை) இஸ்ரேல் நாடு சார்ந்த.
Israeln. இஸ்ரேல் நாடு, 1ஹீ4க்ஷ் மேத்திங்களில் பாலஸ்தீனத்தில் நிறுவப்பட்ட யூதர்நாடு, யூத இனம், கடவுளுக்கு விருப்பமான மக்கட்பிரிவு, (பெயரடை) இஸ்ரேல் நாட்டுக்குரிய.
ADVERTISEMENTS
Israeliten. யாக்கோபின் வழிவந்தவர், யூதர், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர், யூதர் சட்டத்தைக் கடைப்பிடிக்கும் கிறித்தவ சமயப்பிரிவினர்.
Issuelessa. மகப்பேறற்ற, குழந்தைகள் இல்லாத.
Istlen. கற்றாழை நார்வகை.
ADVERTISEMENTS
Italiann. இத்தாலிய மொழி, இத்தாலிய நாட்டினர், (பெயரடை) இத்தாலி நாடு சார்ந்த.
ADVERTISEMENTS