தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Jailerசிறை அலுவலர்
Jalapn. மெக்சிகோ நிலப் படர்கொடிக் கிழங்கினின்று எடுக்கப்படும் பேதிமருந்து.
Jalousien. அடைப்புச்சட்டம்.
ADVERTISEMENTS
Janglen. கடுங்கூவிஷீ, சச்சரவு, (வினை.) கடுங்கூக்குரல் எழுப்பு, இரைந்து பேசு, சச்சரவிடு.
Jargonellen. காலத்திற்கு முன்பாகவே கணிகின்ற பேரியினப் பழ வகை.
Jarln. பண்டை நார்வே அல்லது டென்மார்க் நாட்டின் குழுத்தலைவர்.
ADVERTISEMENTS
Javelinn. எஜீவதற்குரிய பளுக்குறைந்த ஈட்டி, எஜீவேல்.
Jay-walkern. போக்குவரத்து விதிகளைக் கவனிக்காமல் சாலையில் குறுக்குமறுக்காகச் செல்லுபவர்.
Jealousa. பொறாமையுடைய, பிறர்நலங் காணப்பொறாத, காப்பு விஸீப்புடைய, அருங்காவலுடைய, இழப்ஞ்சிக் காக்கிற, சிறுதவறுகளைப் பொறாத, காதலர் வகையில் ஒயாஐயறவுடைய.
ADVERTISEMENTS
Jealousyn. பொறாமை, ஓயா ஐயவுறு, இடைவிடா இழப்பச்சம், அருங்காவற் பண்பு, காப்பு விஸீப்புடைமை.
ADVERTISEMENTS