தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Irreligionn. சமயப்பற்றின்மை, சமய மறுப்பு, சமய வெறுப்பு, சமயப்புறக்கணிப்பு.
Irremediablea. சீர்ப்படுத்தவியலாத, சரிப்படுத்த முடியாத, குணப்படுத்த முடியாத.
Irremissiblea. மன்னிக்க முடியாத, மாற்ற முடியாதபடி கண்டிப்பாகக் கட்டுப்படுத்துகிற.
ADVERTISEMENTS
Irremovablea. விலக்க முடியாத, பணியிலிருந்து அகற்ற முடியாத.
Irreparable, a.,காலவகையில் சரிசெய்ய இயலாத, சேதவகையில் சீர்ப்படுத்த முடியாத.
Irreplaceablea. ஈடு செய்யமுடியாத,. இழப்பு வகையில் இட்டு நிரப்ப முடியாத.
ADVERTISEMENTS
Irrepressiblea. அடக்கிவைக்க முடியாத, கட்டுப்படுத்த முடியாத.
Irreproachablea. குறை காணமுடியாத, குற்றமற்ற, நேர்மையான.
Irresistiblea. தடுக்கமுடியாத, எதிர்த்து வெல்ல முடியாத, பெருவலி வாய்ந்த, கவர்ச்சி வகையில் தடுக்க முடியாத வலிமையுடன் ஈர்க்கிற.
ADVERTISEMENTS
Irresolutea. ஒரு முடிவுக்கு வராத, தயக்கம் வாய்ந்த, மன உறுதியற்ற, திடசித்தமில்லாத.
ADVERTISEMENTS