தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Involucre | n. (உள்) மேலுறை, (தாவ) பூவடிச்சிதல் தொகுதி. | |
Involuntary | a. விருப்பாற்றலுக்குட்படாத, எண்ணாமல் நிகழ்கிற, தானாக இயல்கிற. | |
Involute | n. உட்சுருள், (வடி) கூம்பி, வட்டமையத்தை அடுத்த உள்வட்டத்தின் மீது உள்வளைகோட்டமுறும் வட்ட வளைவு, (பெயரடை) சிக்கலான, உட்சுருளான, அடர்ந்து சுருண்ட, உள்முகமாகத் திரும்பிய, (தாவ) ஓரத்தில் உள்முகமாகச் சுருண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Involution, n., | சிக்கவைத்தல், சுற்றி வளைத்தல், சிக்கல், உட்புறமாக வளைதல், உட்சுருள்வு, உட்சுருள்வுப்பகுதி, சிக்கல் வாய்ந்த இலக்கணக் கட்டமைவு, (கண) விசை அமுக்கம். | |
Involve | v. ஒன்றுக்குள் ஒன்று வைத்துச் சுருட்டு, பொதி, திருகு சுருளாகச் சற்று, சிக்கவை, சிக்கலாக்கு, சூழ்ந்து கொள், உள்ளடக்கு, உட்கொண்டிரு, சேர்த்திணைத்திழுதொக்க பொருளாகக்கொள், தொடர்புடையதாயிரு, சேர்த்திணைத்துக்கொண்டிரு, (கண) விசையேற்று, புரியாதபடி செய், நினைவிலும் வடிவத்திலும் புரியாதபடி செய். | |
Involvement | n. சிக்கலாக்குதல், தேர்த்திணைத்தல், பொருளியல் சிக்கல்நிலை, சிக்கலான செய்தி. | |
ADVERTISEMENTS
| ||
Invulnurable | a. ஊறு செய்ய முடியாத, காயப்படுத்த இயலாத. | |
Inwardly | adv. உட்புறத்தில், உட்புறமாய், உள்ளுக்குள்ளாக, மனத்துள், தனக்குள்ளாக, உரத்துப் புறம்வௌதப்படாமல். | |
Inyala | n. தென் ஆப்பிரிக்க மான் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Iolite | n. அலுமினியக் கன்மம் இரும்பு வௌளிமம் ஆகியவை இணைந்த நீல அல்லது ஊதாநிறச் சேர்மவகை. |