தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Intertribala. குடிமரபுகளுக்கிடைப்பட்ட, குலங்களிடைப்பட்ட.
Intervaln. இடைவௌத, இடைநேரம், இடை ஓய்வு, இடைப்பிளவு, இடைநிறுத்தம், (இசை)மூ இரு ஒலிகளுக்கிடையே உள்ள குரலெடுப்பு வேற்றுமை. பண்பு வகையில் இருவருக்கிடைமயே அல்லது இருபொருள்களுக்கிடையே உள்ள வேற்றுமை.
Intervallica. கோட்டை மதில்களுக்கு இடையேயுள்ள வௌத சார்ந்த.
ADVERTISEMENTS
Intervolvev. ஒன்றிற்குள் ஒன்றாகச் சுருட்டிவை.
Inter-zonala. இரண்டாம் உலகப்போர் (1ஹீ3ஹீஹீ45) முடிவில் நேச வல்லரசுகளிடையே பரப்பீடு செய்யப்பட்ட, அரங்கங்களுக்கிடைப்பட்ட, பகுப்பீட்டரங்கங்களுக்குரிய.
Intitulev. பாராளுமன்றச் சட்ட உரிமையளி.
ADVERTISEMENTS
Intolerablea. பொறுக்க இயலாத. தாங்குதற்கரிய.
Intoleranta. பொறுதியற்ற, சகிப்புத்தன்மையற்ற, மாறுபாடு பெறாத.
Intracrantiala. மண்டையோட்டுக்குள்ளான, மண்டையோடடின் உட்புறஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Intractablea. வசப்படுத்த முடியாத, அடங்காத, எளிதில் கையாள முடியாத, படிமானமாகாத.
ADVERTISEMENTS