தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Internunciala. நரம்புகள் வகையில் உடலின் வேறு வேறு அமைப்புக்களை இணைத்துத் தொடர்புகடுத்துகிற.
Interosculatev. ஒருவரோடு ஒருவர் கூடியிணை, ஒன்றோடொன்று கல, இடையிணைப்பாயமை.
Interparietala. மண்டையோட்டின் பக்க எலும்புகளுக்கிடையே உள்ள.
ADVERTISEMENTS
Interpellatev. இடையினா எழுப்பு, நடைமுறை நிகழ்ச்சிகளை இடைமறித்து அமைச்சரை விளக்கம் கேள்.
Interplaitv. சேர்த்துமுடை, இணைத்துப்பின்னு.
Interplanetarya. கோள்களுக்கிடைப்பட்ட.
ADVERTISEMENTS
Interplayn. இடைவினா எழுப்பு, நடைமுறை நிகழ்ச்சிகளை இடைமறித்து அமைச்சரை விளக்கம் கேள்.
Interpleadv. மூன்றாவதாளான ஒருவரின் செய்திபற்றிமுடிவு செய்ய ஒருவருக்கொருவர்வாதாடு.
Interpoln. குற்ற ஒழிப்பில் உலக ஒத்துழைப்பு ஊக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து நாட்டுக் காவல்துறைக்குழு.
ADVERTISEMENTS
Interpolatev. இடைச்செருகு, புத்தகத்தின் இடையில் இடைச்செகு, சொற்களை இடைச்செருகு, (கண) தொடர்பு வரிசைகளில் இடை உருச்சேர்.
ADVERTISEMENTS