தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Intramurala. மதிலகமான, கட்டிடத்தினுள்ளே நடைபெறுகிற.
Intranationala. நாட்டெல்லைக்குட்பட்ட, நாட்டெல்லை கடவாத.
Introflexionn. உள்நோக்கி வளைதல், உண்முக வளைவு.
ADVERTISEMENTS
Intuitionalismn. மெய்ம்மை உள்ளுணர்வின் பயனே என்றும் கோட்பாடு.
Inutilea. பயனற்ற.
Inutilityn. பயனின்மை, பயனற்ற நிலை, ஆதாயமின்மை, பயனற்ற பொருள்.
ADVERTISEMENTS
Invalid n. நோயாளி, பிணியாளர்., இயலாதவர், (பெயரடை) நோயாளிக்குரிய., இயலாத, ஏலமாட்டாத.
Invalid v. சட்டப்படி செல்லாத, ஆற்றலற்ற, கட்டுப்படுத்தாத, பயனற்ற.
Invalid-3 v. நோயாளியாகப் படுக்கவை, இயலாதவராக்கு., நோயாளி போன்று நடத்து, படைப்பணியிலிருந்து அகற்று, நோய்காரணமாக வீடடுக்கு அனுப்பு, நோயாளிக்கு அனுப்பு, நோயாளியாகு, நோயாளிப் பட்டியலில் இடம்பெறு.
ADVERTISEMENTS
Invalidatev. சட்டப்படி செல்லாததாக்கு, பயனற்றதாக்கு, வெறுமையாக்கு.
ADVERTISEMENTS