தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Irasciblea. எளிதில் கோபிக்கிற, முன்கோபியான.
Irenic, irenicalஅமைதி குறிக்கொண்ட, சமாதானத்தை நோக்கமாகவுடைய.
Ironclaadn. இரும்புத்தகடுகள் வேயப்பட்ட கப்பல், (பெயரடை) இரும்புத் தகடுகள் வேய்ந்துள்ள, இருப்பினால் பாதுகாக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Ironic, ironicalவஞ்சப் புகழ்ச்சிசார்ந்த, வஞ்சப்புகழ்ச்சியைப் பயன்படுத்துகிற, வஞ்சப் புகழ்ச்சியாகக் கூறுகிற, வஞ்சப் புகழ்ச்சிப் பழக்கமுடைய.
Iron-mouldn. இரும்புக்கறை, இரும்புத்துருவின் கறை, எழுதும் மைக்கறை, (வினை) இரும்பு கறைப்படுத்து, எழுதும் மையினால் கறையாக்கு.
Irrationaln. கூறுபடா எண், தீரா அளவை, (பெயரடை) பகுத்தறிவுக்கு மாறான, அறிவுக்குப் பொருந்தாத, முரண்பாடான, குளறுபடியான, (கண) கூறுபடா எண்ணைச் சேர்ந்த, தீரா அளவை சார்ந்த.
ADVERTISEMENTS
Irreclaimablea. சீர்ப்படுத்த முடியாத. சீர்த்திருத்த இயலாத, மேன்மையாக்க முடியாத.
Irrecognizablea. அடையாளம் கண்டுபிடிக்க இயலாத., புரிந்துகொள்ள முடியாத.
Irreconcilablen. ஒத்திணைந்து வராதவர், சட்ட முதலியவற்றுக்கு எவ்வகையிலும் ஒத்துவராதவர், விட்டுக்கொடுக்காத எதிரி, (பெயரடை) தன்மையில் கட்சி சட்டம் முதலியவற்றை எதிர்க்கிற, அமைதிப்படுத்த முடியாத.
ADVERTISEMENTS
Irrecoverablea. மீட்க முடியாத, திரும்பப் பெற இயலாத.
ADVERTISEMENTS