தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Irrecusablea. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய, மறுக்க முடியாத.
Irredeemablea. மீட்கமுடியாத, திரும்பப்பெற முடியாத, சீர்திருத்த முடியாத, உருப்படாத.
Irreduciblea. குறுக்க முடியாத, விரும்பிய நிலைக்குக் கொண்டுவர முடியாத.
ADVERTISEMENTS
Irrefragablea. (அறிக்கை வாதம் ஆள் முதலியன பற்றிய) செய்திவகையில் மறுக்க முடியாத,. வாத வகையில் எதிர்வாதிட முடியாத, ஆள்வகையில் எதிர்த்துப் பேச முடியாத.
Irrefrangiblea. மீறமுடியாத, ஔதக்கதிர் வகையில் கோட்டுறுத்த முடியாத,. கோட்ட நீர்மையற்ற.
Irrefutablea. பொய்யென எண்பித்துக் காட்ட முடியாத, மறுக்கமுடியாத, எதிர்த்து வாதாட முடியாத.
ADVERTISEMENTS
Irregulara. ஒழுங்கற்ற, சட்டத்திற்கு எதிரான, விதிக்குப் புறம்பான, இயற்கைக்கு மாறான, இயல்பு கடந்த, செவ்வொழுங்கற்ற, சமமல்லாத, கரடுமுரடான மேற்பரப்புடைய, சமதளமற்ற, சமமல்லாத, கரடுமுரடான மேற்பரப்புடைய, சமதளமற்ற, ஒழுங்குமுறையில்லாத, கால ஒழுங்குபடாத, (இல) முறைப்படி மாறுபடாத, படைத்துறை ஒழுங்குமுறை சாராத, நிலையாகப் படைத்துறையிலீடுபடாத.
Irregularsn. pl. ஒழுங்காகப் பணித்துறையிலில்லாத படைவீரர் தொகுதி.
Irrelativea. தொடர்பில்லாத, உறவற்ற, உறவினரற்ற, தனித் தன்னிலையான.
ADVERTISEMENTS
Irrelevanta. தொடர்பற்ற, செய்திக்கு ஒவ்வாத, தலைப்புக்குப் பொருத்தமற்ற.
ADVERTISEMENTS