தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Invalidityn. சட்டப்படி செல்லாத தன்மை, பயனற்ற தன்மை, நோயுற்றநிலை, உடல் உரங்குன்றியநிலை.
Invaluablea. விலைமதிக்க முடியாத, விலைமதிப்பற்ற, அருமதிப்புள்ள.
Invariablea. மாறாத, ஒரே படிமையுடைய, (கண) நிலையெண்ணான, மாதிரியான.
ADVERTISEMENTS
Inveiglev. பசப்பித்தூண்டு, நயமாக ஏய்த்துச் செயலாற்றுவி.
Invigilatev. தேர்வின்போது மாணவர்களைக் கண்காணி, விழிப்புடன் மேற்பார்வையிடு.
Invinciblea. வெல்லமுடியாத,. வென்று கொள்ள முடியாத.
ADVERTISEMENTS
Inviolablea. மீறத்தகாத, அவமதிக்க ஒண்ணாத, கேடணுகத்தகாத, முழுநிறை காப்புடைய.
Inviolatea. சேதத்துக்காளாகாத, கேடுறாத, சிதையாத, மீறப்படாத, தூய்மை கெடாத.
Invisiblea. கட்புலனாகாத, மறைந்துள்ள, காணமுடியாத படி மிகச் சிறிதான.
ADVERTISEMENTS
Invisible Darningதோன்றாத் தையலீடு
ADVERTISEMENTS