தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Asteroidala. விண்மீன் வடிவான.
Asthmatic, asthmaticala. காசம் சார்ந்த ஈளையால் பீடிக்கப்பட்ட.
Astraddleadv. கால்களை அகலப் பரப்பிக்கொண்டு.
ADVERTISEMENTS
Astragaln. தூண் தலைப்பின் பக்க அணியுறுப்புவகை, வளைதண்டு, பீரங்கி முகப்பு அணிவளை, பலகணிக்கண்ணாடிச் சில்லுகளைத் தாங்கும் கம்பி, கண்ணறைதாங்கி.
Astragalsn.pl. சூதாடு கருவி.
Astragalusn. கணைக்கால் எபு, பயற்றினச்செடி.
ADVERTISEMENTS
Astrala. விண்மீன்களுக்குரிய, விண்மீன்கள் நிரம்பிய, விண்மீன் மண்டலஞ்சார்ந்த, உயிர்மப்பிளவின் மின் அமைவுருச் சார்ந்த, (பெ.) விசும்புருவான, ஔதபோன்ற வானிறை நுண்பொருளாய் இயைந்த, ஆன்மிக.
Astrolaben. முற்கால உயர்வுமானி.
Astrolatryn. விண்மீன் வணக்கமுறை.
ADVERTISEMENTS
Astrologern. கணியன், சோதிடன்.
ADVERTISEMENTS