தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ateleiosis | n. உடல் அளவோடு ஒத்த குள்ளத்தன்மை, நிறைவுறாத வளர்ச்சி. | |
Atelier | n. தொழிற்சாலை, கலைஞனின் பணிமனை. | |
Atheistical | a. நாத்திகஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Atheling | n. உயர்குடும்பத்தைச் சேர்ந்தவர், அரசிளங்குமரர். | |
Athlete | n. உடற்பயிற்சிப் போட்டியாளர், உரவோர். | |
Athletic | a. உடற்பயிற்சி ஒட்டிய, உடல் வலிமை நிறைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Athleticism | n. உடல் வலிமைப்பயிற்சி. | |
Athletics | n.pl. உடற்பயிற்சி விளையாட்டுக்கள். | |
Athrill | adv. விதிர்விதிர்த்து, நடுநடுங்கி. | |
ADVERTISEMENTS
| ||
A-tilt | adv. ஒருக்கணித்து. |