தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Attributablea. உடைமையாக்கத்தக்க, கற்பித்துக்கூற்த்தக்க.
Atypicala. பொதுமாதிரியல்லாத.
Au natureladv. மிக எளிமைவாய்ந்த முறையில்.
ADVERTISEMENTS
Au pied de la lettreadv. சொல்லின் நேர் பொருளிலேயே.
Audibilityn. கேட்கப்படும் தன்மை, ஓசைத்தௌதவு.
Audiblea. கேட்கத்தக்க, செவிமடுக்கத்தக்க.
ADVERTISEMENTS
Audilen. ஒலி உணர்ச்சி வழியாக ஆராய்பவர், எஃகு செவியாளர், (பெ.) கேள்விக்குரிய.
Audiophil, audiophilen. ஒலிப்பதிவிலும் ஒலிபரப்பிலும் இயற்கைக்குரலே மீட்டெழுப்பப்பட்ட வேண்டுமென்ற ஆர்வமுடையவர்.
Audio-visuala. காட்சி கேள்விகளை ஒருங்கு சார்ந்த.
ADVERTISEMENTS
Auditoriala. தணிக்கையைச் சார்ந்த.
ADVERTISEMENTS