தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aureolen. தலைசூழ் ஔதவட்டம்.
Aureoleda. ஔதவட்டத்தால் சூழப்பட்ட.
Auriclen. விலங்குகளின் காதுமடல், அடிக்காது போன்ற இலை முதலியவற்றின் மடல், இதயத்தின் மேல் அறைகள் இரண்டனுள் ஒன்று.
ADVERTISEMENTS
Auricleda. காதுபோன்ற பிற்சேர்க்கையுடைய.
Auriculan. ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் உண்டாகும் பண்ணிற மலர்ச்செடிவகை, நத்தையினம்.
Auriculara. காதைச் சார்ந்த, காதிற் சொல்லப்பட்ட, காதுமடல் போன்ற.
ADVERTISEMENTS
Auriculatea. காது வடிவுடைய.
Aurilaven. காது கழுவு கருவி.
Aurora australisn. தென் துருவ விண்ணொளி.
ADVERTISEMENTS
Aurora borealisn. வடதுருவ விண்ணொளி, வடமுனை வளரொளி.
ADVERTISEMENTS