தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Authorizablea. அதிகாரம் பெறத்தக்க, அதிகாரம் கொடுக்கக்கூடிய.
Authorlessa. ஆசிரியர் பெயர் தெரியாத.
Auto liningதானி-வரிப்பீடு
ADVERTISEMENTS
Autobiographicala. தன்வரலாற்றைச் சார்ந்த.
Autocephalousa. தனியான, சார்பற்ற.
Autoclaven. கடுவெப்பமும் உஸ்ர் அழுத்தநிலையும் ஏற்கும் வலிமைவாய்ந்த பெருங்கொப்பரை.
ADVERTISEMENTS
Autolatryn. தன்வணக்கம்.
Autologyn. தன்னைப்பற்றி ஆயும் கலை.
Autolycusn. திருல்ர், அற்பப்பொருட்களையும் அபகரிப்பவர், எழுத்துத்திருல்ர், கருத்துக்கள்வர்.
ADVERTISEMENTS
Autolysisn. உடலிலுள்ள உயிரணுக்கள் அவ்வுடலினின்று வடியும் ஊன்நீரால் அழிதல்.
ADVERTISEMENTS