தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aurorala. வைகறையைச் சார்ந்த, ரோஜா நிறமுள்ள, புதிய, அழகான.
Auscultatev. கேட்டல் மூலம் சோதி.
Auscultationn. இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினைக் கேட்டல்.
ADVERTISEMENTS
Auscultatorn. கேட்டல் வழியே இருதய சோதனை செய்பவர், இருதயத் துடிப்பைக் கேட்க உதவும் கருவி.
Auscultatorya. கேட்டலைச் சார்ந்த.
Ausgleichn. (வர.) பத்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படவேண்டிய ஆஸ்திரியர் ஹங்கேரி அரசியல் ஒப்பந்தம்.
ADVERTISEMENTS
Australa. தெற்கைச் சார்ந்த.
Australasiann. ஆஸ்திரலேஷியாவின் பழங்குடியினர்,(பெ.). ஆஸ்திரலேஷியாவைச் சார்ந்த, ஆசியாவின் தென்கிழக்கு நாடுக சார்ந்த.
Australiann. ஆஸ்திரேலியாவின் தொல்குடியார், ஆஸ்திரேலியக் குடியுரிமையாளர், (பெ.) ஆஸ்திரேலியாவைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Authoriala. நுலாசிரியரைச் சார்ந்த.
ADVERTISEMENTS