தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Automobilen. தானியங்கி, மோட்டார் வண்டி, (பெ.) தானே இயங்குகிற.
Automobilesதானியங்கிகள், தானியங்கிகள் வினையகம்
Automobilismn. தானியங்கியைப் பயன்படுத்தும் முறை, மோட்டார் ஓட்டுபவர் மரபு.
ADVERTISEMENTS
Automobilistn. மோட்டார் வண்டி ஓட்டுபவர், தானியங்கி உடைமையர்.
Autoplastyn. உயிர்க் கூறொட்டுமுறை, நலங்குன்றியபகுதியை அறுவை மருத்துவத்தினால் நீக்கிவிட்டு அதே உடலிலுள்ள நலமான இழைமங்கள் வைத்துக் குணப்படுத்தும் முறை.
Autumnala. இலையுதிர் காலத்திற்குரிய, கூதிர்ப்பருவக்கனிவுடைய,கூதிர்ப்பருவத்தில் மலர்கிற, முதிர்கனிவான, நடுப்பருவம் கடந்த.
ADVERTISEMENTS
Auxiliarn. உதவியாளர், துணைவர், (பெ.) உதவுகிற.
Auxiliaryn. உதவியாளர், துணைவர், துணைப்படைவீரர், (இலக்.) துணைவினை, (பெ.) துணையான, உடனுதவியான, உதவியாளரான.
Availn. பயன், இலாபம், (வினை.) உதவியாயிரு, பயனுரு பயன்படுத்து, உறுதிகூறு.
ADVERTISEMENTS
Availabilityn. எளிதில் கிடைக்கக்கூடிய தன்மை.
ADVERTISEMENTS