தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Awfulnessn. மதிப்பச்சநிலை, வீறச்சநிலை.
Awheeladv. சக்கரங்களின் மேல, மிதிவண்டி மீது.
Awhileadv. சிறிதுகாலம், சிலகாலம்.
ADVERTISEMENTS
Awln. தமரூசி.
Awnlessa. கூல வகைகளில் கதிரலகற்ற.
Axerokphtholn. முதல் இன(ஏ) ஊட்டச்சத்து.
ADVERTISEMENTS
Axiala. ஊடச்சுச் சார்ந்த, ஊடச்சியலான, நடுஊடுவகையான.
Axiln. (தாவ.) காம்புக்கவடு, இலைக்கோணம், கிளைக்கவடு.
Axilea. அச்சோடு ஒத்திணைவான.
ADVERTISEMENTS
Axillan. (உட.) அக்குள், (தாவ.) சுவடு.
ADVERTISEMENTS