தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Axillar, axillaryஅக்குளுக்குரிய, (தாவ.) சுவட்டுச்சார்பான.
Axiologyn. அடிவழக்கு நுல், முடிவான மெய்ம்மதிப்பீட்டினை ஆராயும் நுல் துறை.
Axiomatic, axiomaticala. தானே விளங்குகிற, வௌதப்படையாகத் தெரிந்த, அடிவழக்குச் சார்ந்த, மூதுரையார்ந்த.
ADVERTISEMENTS
Axlen. இருசு, சக்கரத்தின் அச்சு.
Axle-boxn. இருசுப்பெட்டி.
Axleda. இருசு தாங்கிய.
ADVERTISEMENTS
Axle-guardn. இருசு முகப்பு.
Axle-journaln. இருசில் அச்சு உராயுமிடம்.
Axle-treen. இருசுக்கூடு.
ADVERTISEMENTS
Axolotln. ஒருவகை மீனின் முட்டைப்புழு.
ADVERTISEMENTS