தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Available | a. கிடைக்கக்கூடிய. | |
Aval | a. பாட்டானாரைச் சார்ந்த. | |
Avalanche | n. பனிப்பாறைச் சரிவு. | |
ADVERTISEMENTS
| ||
Avengeful | a. பழிதீர்க்கும் உறுதியுடைய. | |
Aventail, aventaile | கலசத்தில் திறந்து மூடத்தக்க முகத்தகடு. | |
Aventurin, aventaile | செம்புக் கலப்புடைய தவிட்டு நிறக்கண்ணாடி, செம்புநிறப் படிகக்கல்வகை, (பெ.) மின்னுகின்ற, ஔதவிடுகின்ற. | |
ADVERTISEMENTS
| ||
Averrable | a. உறுதியாகக் கூறத்தக்க. | |
Aviculture | n. பறவை வளர்ப்பு. | |
Avital, avital | பாட்டனைச் சார்ந்த, முன்னோருக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Avogadroslaw,. | (தொ.) ஒத்த வெப்பநிலையும் ஒத்த அமுக்கமுள்ள சம பரும அளவுடைய வளிகள் யாவும் ஒத்த எண்ணிக்கையுடைய மூலக் கூறுகளையே உடையன என்னும் அமீடியோ அவோகாட்ரோ என்பாரின் கோட்பாடு. |