தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Avoidablea. தவிர்க்கக்கூடிய.
Avouchablea. உத்தரவாதம் அளிக்கத்தக்க.
Avowablea. உண்மையென்று ஒப்புக்கொள்ளத்தக்க.
ADVERTISEMENTS
Avowaln. உறுதிமொழி, சூளுரை.
Avowedlyadv. யாவரும் ஒப்பிய நிலையில்.
Avulsev. பறி, சட்டென இழு, கிழித்திழு.
ADVERTISEMENTS
Avulsionn. வலுக்கட்டாயமான பறிப்பு, (சட்.) திடீரென வௌ஢ளத்தால் வேறொருவருக்கு உரிமையாள நிலம்.
Avuncularv. பெற்றோரின் உடன்பிறந்தவரைச் சார்ந்த, பெற்றோர் உடன்பிறந்த்ரைப் போன்ற.
Awelessa. மதிப்பச்சம் அற்ற.
ADVERTISEMENTS
Awfula. அச்சந்தருகிற, வீறார்ந்த மதிப்புக்குரிய, மிக மோசமான, குறிப்பிடத்தக்க, பொறுக்கமுடியாத, மட்டுமீறிய
ADVERTISEMENTS