தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Augmentable | a. பெரிதாக்கத்தக்க. | |
Augural | a. குறி கூறுதலைச் சார்ந்த. | |
Aula | n. மண்டபம். | |
ADVERTISEMENTS
| ||
Aulic | a. மண்டபஞ் சார்ந்த. | |
Aumil | n. வரி வசூலிப்பவர், அமில்தாரர். | |
Aural | a. பொருளினின்று வௌதப்படும் நுட்பமான காற்றைப்பற்றிய. | |
ADVERTISEMENTS
| ||
Aural | a. காதினைச் சார்ந்த. | |
Aurejola | n. உயர்குறிக்கோளுக்காக உயிர் துறந்தவர்களும் தூய்மையான கன்னிப் பெண்களும் வைத்தியர்களும் பெறும் திப்பிய தலையணி. | |
Aurelia | n. இழுதுமீன் வகையில் ஓர் இனம், புழுக்கூடு. | |
ADVERTISEMENTS
| ||
Aurelian | n. பூச்சியின ஆராய்ச்சியர், (பெ.) பொன்னிறமான. |