தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Astrologic, astrologicala. சோதிடத்துக்குரிய.
Astrologyn. கணிநுல், சோதிடம்.
Astronomic, astronomicala. வானுலுக்குரிய, வானாராய்ச்சி சார்ந்த, பேரளவான.
ADVERTISEMENTS
Astrophysicala. வான்கோளங்களின் வேதியியல் இயற்பியற் பண்புகளைச் சார்ந்த.
Astylara. தூணற்ற.
Asuredlyadv. உறுதியாக.
ADVERTISEMENTS
Asylumn. புகலிடம், காப்பிடம், அடைக்கலம், அறுக்கோட்டம், பித்தர் காப்புமனை.
Asymmetric, asymmetricala. செவ்விசைவற்ற, சமச்சீர் அற்ற, உருக்கோட்டம் உடைய.
Asystolen. (மரு.) நெஞ்சுப்பையின் சுருக்கக்குறைவு.
ADVERTISEMENTS
Atabaln. முழவு வகை, போர்ப்பறை.
ADVERTISEMENTS