தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tin-liquor | n. சாயம் கெட்டியாக்கப் பயன்படும் ஈயக் கரைசல். | |
Tin-plate | n. வௌளீயம் பூசிய தகடு, (பெயரடை) வௌளீயம் பூசிய, (வினை) வௌளீயம் பூசு, கலாய் பூசு. | |
Tinsel | n. குருநாத் தகடு, இரேக்கு, அணியொப்பனை மின் வெட்டுத் தகடு, பகட்டணி மணிக்குஞ்சம், மினுக்குப் பொருள், அற்பப் பகட்டான, மலிவுமினுக்கான, (வினை) குருநாத் தகட்டால் ஒப்பனைசெய், மலிவு மின் மினிவட்டால் அணிசெய், கீழ்த்தரப் பகட்டணிசெய், அற்பமினுக்குப்ப பண்ணு. | |
ADVERTISEMENTS
| ||
Tint-block | n. (அச்சு) மெல்வரிப் பின்னணிவண்ணச் செதுக்குருப் பாளம். | |
Tintinnabular, tintinnabulary | a. மணியொலி சார்ந்த. | |
Tintinnabulation | n. பன்மணியொலி, கிளுகிளு ஓசை. | |
ADVERTISEMENTS
| ||
Tintless | a. மெல்வண்ணச் சாயலற்ற, பணமுறியில் மெல்வரி வண்ண முகப்பற்ற. | |
Tin-whistle | n. அறுபுழை விளையாட்டு ஊதல், மலிவிலை விளையாட்டு ஊதற்கருவி. | |
Tipple | n. கடுமது, சிறிது சிறிதாக மெல்லக்குடிக்கும் மது, (வினை) வழக்கமாக மதுக்குடி, மெல்ல சிறிது சிறிதாக நிறையக் குடி. | |
ADVERTISEMENTS
| ||
Tippler | n. கடுமதுக் குடியர். |