தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Time-beguilinga. எளிதில் நேரம்போக்க உதவுகிற.
Time-billn. கால அட்டவணை.
Time-killern. நேரத்தை வீணடிப்பவர், நேரத்தை வீணாக்க உதவுவது, சோம்பற் பொழுதுபோக்கு.
ADVERTISEMENTS
Time-killingn. நேர வீணடிப்பு, (பெயரடை) சோம்பற் பொழுதுபோக்கான, நேரம் வீணாக்குகிற.
Time-lagn. காரண காரிய நிகழ்ச்சி இடையீடு, கால இடையீடு.
Timeless,காலக் கணிப்பற்ற, கால வரம்பற்ற, முடிவற்ற, என்றுமுள்ள.
ADVERTISEMENTS
Time-limitn. கால வரம்பு, நேர எல்லை.
Timelinessn. செவ்வி தவறாமை, குறித்தகாலந் தவறாமை, செவ்வி சான்ற தன்மை, காலத்திற்குப் பொருத்தமான, வேண்டிய பொழுது நிகழ்கிற, (வினையடை) காலப் பொருத்தமுடன், சரியான நேரத்தில், விரும்பிய நேரத்தில், காலவகையில் வாய்ப்பாக.
Timelya. குறித்தநேரத்தில் நிகழ்கிற, செவ்வி தவறாத, கால வாய்ப்பான, காலத்திற்குப் பொருத்தமான, வேண்டியபொழுது நிகழ்கிற, (வினையடை) காலப் பொருத்தமுடன், சரியான நேரத்தில், விரும்பிய நேரத்தில், காலவகையில் வாய்ப்பாக.
ADVERTISEMENTS
Time-tablen. கால அட்டவணை.
ADVERTISEMENTS