தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tightly | adv. இறுக்கமாய். | |
Tilbuiry | n. (சர) சிறு குதிரை வண்டி. | |
Tile | n. ஓடு, மோடு வேய்வதற்குரிய சுட்ட களிமண் தகடு, பாவோடு, மணி ஓடு (பே-வ) பட்டுத்தொப்பி, (வினை) ஓடுவேய், ஓடுகளாய் மூடு, நற்கொத்தர்,கேண்மைக்கழக வகையில் வாயிற் காவலரைக் கதவண்டை நிஙறுத்திப் பிறர் கூட்டத்தில் புகுவதைத் தடு. மறை காக்க வேண்டுமெனக் கட்டுப்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Tiler | n. ஓடுகள் செய்பவர், ஓடுகள் வேய்பவர். | |
Tilery | n. ஓட்டாலை, ஓடுகள் செய்யுமிடம். | |
Tilery | ஓட்டாலை, ஓடுகள் செய்யுமிடம் | |
ADVERTISEMENTS
| ||
Tiles | ஓடுகள் | |
Till | n. கல்லாப்பெட்டி, கடையில் கொடுக்கல்வாங்கல் மேடையிலுள்ள பணச்செருகு பெட்டி. | |
Till | n. களிமணற்கட்டி, கற்பாளங்கள, மணல் முதலியன கொண்டுள்ள விறைப்பான களிமண், (மண்) பனியடிக்களிமணல் பாறை, கற்பாளங்களும் கூழாங்கற்களும் உட்கொண்டு பனியடியில் உருவான கற்பொடி மேடு. | |
ADVERTISEMENTS
| ||
Till | -3 v. பயிர்செய், பயிர்களுக்காக நிலத்தைப் பண்படுத்து. |