தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Thumbling | n. குள்ளன். | |
Thunder-and-lightning | n. ஒண்ணிறத் திண்சாம்பர் வண்ண ஆடை, (பெயரடை) ஒண்ணிற வண்ணங்கள் வாய்ந்த. | |
Thunderbolt | n. இடியேறு, மின்னலின் கருக்கூறு, எனக் கருதப்படுங் கோல், தீமின் கல், இடிவீழ்வெச்சம், எனக் கருதப்பட்ட பாறைவகை, கடுந் தெறுமொழி, பயங்கர சாபம். | |
ADVERTISEMENTS
| ||
Thunderclap | n. இடிமுழக்கம், இடி முழக்கமொத்த செய்தி, எதிர்பாராப் பயங்கர நிகழ்ச்சி, திடீர்ப்பேரிடர். | |
Thundercloud | n. மின்செறிமுகில், மின் இடிமேகம். | |
Thunderingly | adv. இடி முழக்கமாக, ஓங்கு முழக்கத்துடன், கோபாவேசத்துடன், ஆர்ப்பாட்டமாக, மிக உரத்து. | |
ADVERTISEMENTS
| ||
Thunderless | a. இடியற்ற, இடியாத. | |
Thunder-peal | n. இடி முழக்கம், இடியதிர்வு. | |
Thurible | n. தூபக்கலம், நறும்புகைக் குடுவை, குங்கிலியக் கலயம். | |
ADVERTISEMENTS
| ||
Thwartingly | adv. ஏறுமாறாக, குலைக்கும் முறையில். |