தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Throttle | n. ண்டைக்குழி, குரல்வளை, இயந்திரத்தில் நீராவி செல்லும் வழியைக் கட்டுப்படுத்துந் தடுக்கிதழ், (வினை) தொண்டையை நெரி, குரல் வளை நெரித்துத் திக்குமுக்காடவை, கழுத்தை நெரித்துக்கொல்லு, தடுக்கிதழ் முடுக்கி நீராவிப்போக்கைத்தடு. | |
Throttle-volve | n. நீராவியைக் கட்டுப்படுத்துந் தடுக்கிதழ். | |
Throwing-table | n. குயவர் சக்கரம். | |
ADVERTISEMENTS
| ||
Thrown-silk | n. பட்டு முறுக்கிழை. | |
Thrust-block | n. குழைமுட்டு, சுழல் பொறிகளில் சுழலச்சின் முனையழுத்தத்தைத் தாங்குவதற்கான குழைகுண்டு அடிமுட்டு. | |
Thulia | n. வடமகை, வடமம் என்ற உலோகத் தனிம வகையின் உயிரகை. | |
ADVERTISEMENTS
| ||
Thulite | n. நார்வே நாட்டிற் காணப்படுஞ் சாய்சதுர மணி உருவமுடைய கனிப்பொருள். | |
Thulium | n. வடகம், உலோகத்தனிம வகை. | |
Thumb-blue | n. சிறு கட்டிவடிவ நீலச்சாயம். | |
ADVERTISEMENTS
| ||
Thumbless | a. பெருவிரலற்ற. |