தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Thylacine | n. ஓநாய் வகை. | |
Thymol | n. ஆற்றல்மிக்க நச்சரிவகை. | |
Thymus, thymus glandl | n. கழுத்துக் கணையச்சுரப்பி. | |
ADVERTISEMENTS
| ||
Ticket-of-leave | a. சிறைப்புற உரிமையுடைய, தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன் சில கட்டுப்பாடுகளுடன் செல்லும் உரிமையுடைய. | |
Tickle | n. அக்குளுப்பு, மெய்க்கூச்ச உணர்ச்சி, மரப்பந்தாட்டத்தில் பந்துமட்டை உராய்வு, (வினை) அக்குளுத்தல் செய், மெக்கூச்சமுண்டாக்கு, நரம்புக்கிளர்ச்சியும் நகைப்பும் தோன்றும்படியாக இலேசாகத்தொடு, அக்குளுப்பு உணர்ச்சி பெறு, இதமாக உணர்ச்சி கிளறிவிடு, வேடிக்கை காட்டு, பொழுதுபோக்காக மகிழச் செய், மீன் வகையைக் கையினாற் பிடி. | |
Tickler | n. அக்குளுப்பவர், கூச்சமுண்டாக்குவது, திகைப்பூட்டுகிற செய்தி, நுண் கல், நுட்ப நுணுக்கம் வாய்ந்த பிரச்சினை, இறகுத்தூரிகை. | |
ADVERTISEMENTS
| ||
Ticklish | a. எளிதிற் கூச்சம் உண்டுபண்ணுகிற, எளிதில் அக்குளுப்புக்கு ஆளாகிற, அக்குளுப்பு வகையில் கூருணர்விடைய, அருநுட்பம் வாய்ந்த, நுட்ப நுணுக்கமான, கவனமாகக் கையாள வேண்டிய. | |
Tidal | a. வேலை ஏற்ற இறக்கஞ் சார்ந்த, வேலை ஏற்ற இறக்கத்தினைப் பொறத்து உண்டான, வேலை ஏற்ற இறக்கத்தினால் இயக்கப்படுகிற, ஏற்ற இறக்கமுடைய, பொங்குதலும் வடித உடைய. | |
Tiddler | n. குழந்தை வழக்கில் சிறு முள்மீன் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Tiddly-winks | n. வட்டுச் சுண்டாட்டம், மேசையின் நடுவிலுள்ள தட்டத்தில் விழும்படி சிறுவட்டச் சில்லுகள் விரலினாற் சுண்டியெறியப்படும் ஆட்டவகை. |