தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Till(4), prep,. Conjவரை, வரையில், வரைக்கும்.
Tillablea. உழுது பயிரிடத்தக்க.
Tillagen. உழுதுபயிரிடுதல், உழுதொழில், வேளாண்மை, உழுபுலம்.
ADVERTISEMENTS
Tiller n. உழுது பயிரிடுபவர், வேளாளர்.
Tiller n. பயின் கால், கப்பற் சுக்கானைத் திருப்புவதற்கான கைப்பிடி.
Tiller-3 n. தாவரப் பக்கக்கன்று, தூறடிப்பயிர், இளமரம், உறிஞ்சு தளிர்க்கை, ஒட்டுறிஞ்சு வேர், (வினை) குருத்துக்கள்விடு, முளைகள் தோன்று.
ADVERTISEMENTS
Tiller-chainn. பயின்தளை, சுக்கான் கைப்பிடியையும் திருப்புவிசைச் சக்கரத்தையும் இணைக்குஞ் சங்கிலி.
Tiller-ropen. பயின்கயிறு, சுக்கான் கைப்பிடியையும் திருப்பு விசைச்ட சக்கரத்தையும் இணைக்குங் கயிறு.
Tilliten. கடுங்களிமணல் உறைபாறை.
ADVERTISEMENTS
Tilt n. சாய்நிலை, ஒருக்கணித்த நிலை, சரிவு, சாய்வு, சாய்பிடித்தாக்கு, எதிரியை அல்லது இலக்கினை ஈட்டி கொண்டு தாக்குதல், மோதுவிசைக் குத்து, ஈட்டிப்போர், இருவர் கைகலப்புப்போர், குறுக்கைக்கோற்குறி, தூண்டில் கொக்கியை மீன் கவ்வியதென்பதைக் காட்டுவதற்கான குறுக்குக் க
ADVERTISEMENTS